உள்ளடக்கத்திற்கு செல்ல

அதிக லாபம் ஈட்டி தந்த ஸ்மால்கேப் பண்டுகள் ஈக்விட்டி பண்டுகளின் 10 ஆண்டு நிலவரம்
அதிக லாபம் ஈட்டி தந்த ஸ்மால்கேப் பண்டுகள் ஈக்விட்டி பண்டுகளின் 10 ஆண்டு நிலவரம்
UPDATED : நவ 09, 2026 02:24 AM
ADDED : நவ 08, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
கடந்த 10 ஆண்டுகளில் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டு பிரிவுகளில் ஸ்மால்கேப் பண்டு கள் மிக சிறப்பான லாபத்தை வழங்கி முதலிடத் தில் உள்ளன. இருப்பினும், இத்துறையில் உள்ள மிகப்பெரிய 5 திட்டங்களின் வருமானத்தில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, நிதியை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளதைவிட, சிறந்த செயல்பாடு மற்றும் முதலீட்டு உத்தி கொண்ட பண்டுகளே அதிக லாபத்தை தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
காரணங்கள்
முன்கணிப்பு முறைகள் மற்றும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப அதிவேகமாக பங்குகளை மாற்றுவது
அதிக ஆபத்துள்ள பங்குகளை தவிர்த்து பாரம்பரியமான, மிகவும் கவனமான முதலீட்டு முறைகளை பின்பற்றுவது
சந்தை நிலவரத்திற்கேற்ப குறுகிய காலத்தில் பங்குகளை மாற்றி லாபம் ஈட்டும் உத்தி.

