உள்ளடக்கத்திற்கு செல்ல

குளோசிங் ஆக்ஷன், எப் அண்டு ஓ வர்த்தக நேரங்களில் திருத்தம்
குளோசிங் ஆக்ஷன், எப் அண்டு ஓ வர்த்தக நேரங்களில் திருத்தம்
UPDATED : நவ 09, 2026 02:29 AM
ADDED : நவ 08, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
என்.எஸ்.இ., வர்த்தக நேரங்கள் மற்றும் வழிமுறைகளில் செபியின் வழிகாட்டுதலின்படி புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'குளோசிங்க் ஆக்ஷன்' நேரம் சுருக்கப்படுவதுடன், டெரிவேடிவ்ஸ் வர்த்தக நேரம் மாலை 3:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பு திய மாற்றங்கள் வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.
புதிய வர்த்தக முறை மாற்றங்கள்
1 சி.ஏ.எஸ்.,: 10 நிமிடங்களாக சுருக்கப்பட்டுள்ளது (மாலை 3:30 முதல் 3:40 வரை)
2 எப் அண்டு ஓ வர்த்தக நேரம்: பங்கு மற்றும் குறியீட்டு டெரிவேடிவ்கள் மாலை 3:45 வரை நீடிப்பு. எக்ஸ்பயரி நாள் குறியீட்டு எப் அண்டு ஓ மட்டும் 3:30 மணிக்கு நிறைவடையும்
3 இறுதி செட்டில்மென்ட் விலை: கடைசி 30 நிமிடங்களின் (3:00 - 3:30 மணி வரை)
