ADDED : நவ 29, 2025 02:02 AM

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், நம் நாட்டில் கடன் வாங்கும் முறையும் வியக்கும் அளவிற்கு மாறி வருவதாக, 'ஹோம் கிரெடிட் இந்தியா' நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.
1 கடன் வாங்கும் நோக்கம் சதவீதம்
ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 46%
புதிய தொழில் தொடங்க / விரிவாக்க 25%
வீடு வாங்குதல் 28%
தொழில் விரிவாக்கம் 34%
ஆண்கள் தொழில் விரிவாக்கம் 35%
பெண்கள் வீடு வாங்குதல் 33%
இளைய தலைமுறை தொழில் தொடங்க 35% வீடு வாங்க 32%
2. கடன் வாங்கும் முறை
டிஜிட்டல் கடன் 51%
இ.எம்.ஐ., கார்டு 65%
ஆன்லைனில் பொருட்கள் 57%
3. மக்களின் மனநிலை
அடைய முடியாத இலக்குகளை அடைய கடன் உதவியுள்ளது 51%
கல்வி, வீடு மற்றும் தொழில் தொடங்க கடன் பெற வேண்டியிருக்கிறது 65%
கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் ஆண்கள் 35% பெண்கள் 42%

