தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/வலு பெறுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை

வலு பெறுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை

வலு பெறுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 712 –16.85

ஐசிஐசிஐ பேங்க் 1,381 –16.00

எட்டர்னல் 320.20 –5.10

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,202 –9.20

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 973.70 11.10

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

யெஸ் பேங்க் 16.88 –0.62

சுஸ்லான் எனர்ஜி 40.38 –1.62

பெடரல் பேங்க் 348.85 10.85

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 76.33 –1.75

என்எம்டிசி லிட். 70.50 –1.19

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

கரூர் வைஸ்யா பேங்க் 370.05 14.40

ஐநாக்ஸ் விண்ட் 64.89 –2.74

கிராம்ப்டன் கிரீவ்ஸ் 208.45 –7.05

ஏஞ்சல் ஒன் 302.90 2.90

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 600.00 –60.70

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

கனரா பேங்க் 122 3.71

சிஜி பவர் 855 9

ஜே பாரத் மாருதி 129 8.45

என்.சி.சி., லிட். 127.20 1.54

ஓ.என்.ஜி.சி., 225.00 3.00

19.10.2026 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,150.85 23,175.25 22,845.00 22,888.95

பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் ஆரம்பித்த நிப்டி, பின்னர் இறங்க ஆரம்பித்து தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 257 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு குறைந்த பட்சமாக 0.60 சதவீத இறக்கத்துடனும், ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிகபட்சமாக 1.67 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 1 குறியீடு ஏற்றத்துடனும் 20 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் ‘நிப்டி பி.எஸ்.யு., பேங்க்’ குறியீடு அதிகபட்சமாக 2.46 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி பிரைவேட் பேங்க்’ குறியீடு அதிகபட்சமாக 1.85 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,664 நிறுவனங்களின் பங்குகளில் 846 ஏற்றத்துடனும், 2,717 இறக்கத்துடனும், 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டியில் குறுகிய கால ரெக்கவரி நடப்பது போன்ற தோற்றம் தென்படுகின்ற போதிலும் 23,150–23,175 லெவலில் நிப்டி வலுவான ரெசிஸ்டென்ஸை சந்திக்கின்றது. எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனான –261.78-க்கு மேல் –178.07-ல் பாசிட்டிவ் டைவர்ஜன்ஸிடன் (83.71) இருக்கின்றது. ஆர்.ஓ.சி., 1.19 என்ற அளவில் இருப்பது பாசிட்டிவ் விலை மொமெண்டத்தை காட்டுகின்றது. ஆனால், ஆர்.எஸ்.ஐ., 50க்கு கீழே 47.72 என்ற அளவில் இருக்கின்றது.

இந்த இண்டிக்கேட்டர்கள் நிப்டியில் ரெக்கவரி தொடர ஓரளவு வாய்ப்பு உள்ளதை காட்டுகின்றது என்றாலும் அது வலு பெறுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. தற்போதய சூழலில் நிப்டி 22,907 மற்றும் 23,150–23,175 என்ற அளவுகளை கடந்தால் மட்டுமே ரெக்கவரிக்கான சூழ்நிலை வலுப்பெறும். 22,815க்கு கீழே நிலைபெற்றால், நிப்டியில் மீண்டும் பலவீனம் ஏற்படலாம்

ஆதரவு 22,764 22,639 22,513

தடுப்பு 23,094 23,300 23,426

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us