ADDED : அக் 06, 2025 10:59 PM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,916.55 25,095.95 24,881.65 25,077.65
நிப்டி பேங்க் 55,834.70 56,164.20 55,727.25 56,104.85
நிப்டி
ஆரம்பம் முதலே ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 183 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் நிப்டி ஸ்மால்கேப்-50 குறைந்தபட்சமாக 0.09% ஏற்றத்துடனும்; மிட்கேப்50 அதிகபட்சமாக 1.25% வரையிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.28 சதவீத ஏற்றத்தை சந்தித்தது. மீடியா, மெட்டல், எப்.எம்.சி.ஜி., மற்றும் எனர்ஜி குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) -22.40, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,): 55.26 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.00 என இருக்கிறது. டெக்னிக்கலாக தற்சமயம் 25,020 என்ற நிலையானது முக்கியமானதாக இருக்கிறது. ஏற்றம் தொடர 25,020-க்கு கீழ் இறங்காமல் இருக்க வேண்டும். 25,000 என்ற முக்கிய எல்லையை கடந்திருப்பதால், இனி செய்திகள் மட்டுமே சந்தையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என எதிர்பார்க்கலாம்.
ஆதரவு 24,940 24,800 24,720
தடுப்பு 25,150 25,230 25,310
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 515 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 107.96, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 63.42 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.10 என்ற அளவில் இருக்கின்றன. ஏற்றம் தொடர, 55,995 என்ற அளவுக்கு கீழே இறங்காமல் இருக்க வேண்டும்.
ஆதரவு 55,835 55,560 55,390
தடுப்பு 56,275 56,435 56,600