தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/நடப்பு ஆண்டில் நிப்டி 13% சரிவு

நடப்பு ஆண்டில் நிப்டி 13% சரிவு

நடப்பு ஆண்டில் நிப்டி 13% சரிவு


UPDATED : அக் 02, 2026 02:42 AM

ADDED : அக் 01, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 02:42 AM ADDED : அக் 01, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ந டப்பு 2026ம் ஆண்டின் செப்டம்பர் இறுதி வரை நிப்டி கிட்டத்தட்ட 13 சதவீதம் சரிந்துள்ளது.

குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் மட்டும் நிப்டி 6 சதவீதம் இறங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்தின் பெரும்பாலான சரிவுக்கு கடைசி நான்கு வர்த்தக நாட்களே முக்கிய காரணமாக இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 30ம் தேதி மட்டும் 10,148 கோடி ரூபாய்க்கு அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us