உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:06 PM

அ நிறம் | அளவு
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘வெரிட்டாஸ் பைனான்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாக, 900 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வசமுள்ள 1.28 கோடி பங்குகளையும் வெளியிடுவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
