
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏதாவது ஒரு கம்பெனி ஐ.பி.ஓ., வந்துட்டா போதும்; முதலீட்டாளர்கள் பரபரப்பாயிடறாங்க. ஆனா, உன்மையில அவங்க வாங்குறது பங்குகளை இல்லை;
நிறுவனம் அதோட எதிர்காலம் குறித்து சொல்ற ஒரு கதையை. இது எத்தனை பேருக்கு தெரியுது? ஆராய்ச்சி அவசியம் ஐயா அவசியம்.

