/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பால்வள துறையில் தொழில் வாய்ப்பு
/
பால்வள துறையில் தொழில் வாய்ப்பு
ADDED : ஜூலை 20, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப்' டி.என்., நிறுவனம், பால் வள துறையில் தீவனம், பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், புதிய தொழில்நுட்ப கருவிகள் உட்பட, பல்வேறு தொழில் துவங்கும் வாய்ப்புகள் தொடர்பான பயிலரங்கை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடத்துகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், 70101 28714 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

