/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'இண்டிகோ'வில் பெண்களுக்கு புதிய வசதி
/
'இண்டிகோ'வில் பெண்களுக்கு புதிய வசதி
ADDED : மே 30, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்காக புதிய வசதியை 'இண்டிகோ' விமான நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இன்னொரு பெண் பயணியின் இருக்கைக்கு அருகே, தங்கள் இருக்கையை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
பெண் பயணியரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், இண்டிகோ நிறுவனம், இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ஏற்கனவே மற்ற பெண் பயணியருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை, வெப் செக்கிங் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.