
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபிஸ் ஸ்பேஸ் சொல்யுஷன்ஸ்
நிதி நிலவரம்:
வருவாய் 634 கோடி ரூபாய்
வரிக்கு பிந்தைய லாபம் -- (--) 19 கோடி ரூபாய்.
துவங்கும் நாள்: 22.05.24
நிறைவு நாள்: 27.05.24
பட்டியலிடும் நாள்: 30.05.24
பங்கு விலை: ரூ.364 - 383
புதிய பங்கு விற்பனை: ரூ.128 கோடி
பங்குதாரர்கள் பங்கு விற்பனை: 1.23 கோடி பங்குகள்
திரட்டபடவுள்ள நிதி: ரூ.599 கோடி

