
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறப்பு ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'க்ரோனாக்ஸ் லேப் சர்வீசஸ்' நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது.
சல்பேட், பாஸ்பேட், அசிடேட், குளோரைடு உள்ளிட்ட 185 வகை ரசாயனங்களை தயாரிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி, மருந்து பொருட்கள், உலோக சுத்திகரிப்பு போன்ற பல்வேறு தொழிற்துறைகளில், இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா, அர்ஜென்டினா, மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
துவங்கும் நாள்: 03.06.24
நிறைவு நாள்: 05.06.24
பட்டியலிடும் நாள்: 10.06.24
பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ.,
பங்கு விலை: ரூ.129 - 136
பங்கின் முகமதிப்பு: ரூ.10
பங்குதாரர்கள் பங்கு விற்பனை: 95.70 லட்சம் பங்குகள்
திரட்டபடவுள்ள நிதி: ரூ.130.15 கோடி
***