
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறப்பான உள்நாட்டு பொருளாதார சூழல், நிதி ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கும் பணவீக்கத்துக்கும் இடையேயான சமநிலை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது.
பெண் வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏதுவான கடன் திட்டங்களை, நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது தான் இதுபோன்ற நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்களின் வழியில், நிலம், தொழிலாளர் மற்றும் விவசாயத் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி கவர்னர்