sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


UPDATED : மார் 29, 2024 10:30 AM

ADDED : மார் 28, 2024 09:57 PM

Google News

UPDATED : மார் 29, 2024 10:30 AM ADDED : மார் 28, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி


முந்தைய முடிவு: 22,123.65
நேற்றைய முடிவு: 22,326.90
மாற்றம்: 203.25
ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 72,996.31
நேற்றைய முடிவு: 73,651.35
மாற்றம்: 655.04
ஏற்றம் பச்சை



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை)
ஏற்றம் கண்டவை: 46%
இறக்கம் கண்டவை: 51%
மாற்றம் காணாதவை: 3%



ஏற்றத்துடன் நிறைவடைந்த நிதியாண்டு


* இந்திய பங்கு சந்தை குறியீடுகள், 2023 -- 24 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான நேற்று உயர்வுடன் முடிவடைந்தன. நேற்றைய வர்த்தகத்தில் 'நிப்டி' 0.92 சதவீதமும்; 'சென்செக்ஸ்' 0.90 சதவீதமும் உயர்வை கண்டன. மின்சாரம், வாகனம், வங்கி பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதை அடுத்து, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன
* நடப்பு 2023 - -24 நிதியாண்டில் சென்செக்ஸ் 14,660 புள்ளிகள் அதாவது, 24.85 சதவீதம் உயர்வை கண்டது. நிப்டி 4,967 புள்ளிகள் அதாவது, 28.61 சதவீதம் உயர்வை கண்டது
* நேற்று சென்செக்ஸ் பிரிவில் பஜாஜ் பின்சர்வ் 4 சதவீதமும்; பஜாஜ் பைனான்ஸ் 3 சதவீதமும் விலை உயர்ந்தன
* ஆசிய சந்தைகளில் ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை உயர்விலும்; டோக்கியோ, சியோல் ஆகியவை சரிவிலும் நிறைவடைந்தன
* ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலானவை, சாதகமான நிலையிலேயே வர்த்தகமாகின
* புதன்கிழமையன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன
* அன்னிய முதலீட்டாளர்கள் புதனன்று 2,170 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி உள்ளனர்
* உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று 0.42 சதவீதம் அதிகரித்து, 1 பேரல் 86.40 அமெரிக்க டாலராக வர்த்தகமானது
* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 6 பைசா குறைந்து, 83.39 ரூபாயாக இருந்தது.



ஏற்றம் கண்ட பங்குகள்


* பஜாஜ் பின்சர்வ்
* கிராஸிம்
* ஹீரோ மோட்டோகார்ப்
*பஜாஜ் பைனான்ஸ்
* ஐச்சர் மோட்டார்ஸ்



இறக்கம் கண்ட பங்குகள்


* ஸ்ரீராம் பைனான்ஸ்
* ஆக்ஸிஸ் பேங்க்
* ரிலையன்ஸ்
* டெக் மஹிந்திரா
* எச்.சி.எல்., டெக்








      Dinamalar
      Follow us