நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் ஸ்டீல் ஆலை
அமைக்கிறது முகுந்த் சுமி
மு குந்த் சுமி ஸ்பெஷல் ஸ்டீல் நிறுவனம், கர்நாடகாவின் கொப்பால் எனும் இடத்தில், 2,345 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த ஸ்டீல் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்தியாவின் பஜாஜ் குழுமம் மற்றும் ஜப்பானின் சுமிடோமோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் துவக்கப்பட்ட முகுந்த் சுமி நிறுவனம், ஏற்கெனவே, இந்தியாவில் ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் ஸ்டீலை உற்பத்தி செய்து வருகிறது.