தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஏப் 17, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்றம் கண்ட பங்குகள்

 ஐச்சர் மோட்டார்ஸ் டிவிஸ் லேப்ஸ் டைட்டன் எச்.யூ.எல்.,  ஒ.என்.ஜி.சி.,



இறக்கம் கண்ட பங்குகள்

 இன்போசிஸ் இண்டஸ்இண்ட் பேங்க் எல்.டி.ஐ., மைண்டு ட்ரீ விப்ரோ பஜாஜ் பின்சர்வ்



இறக்கம் கண்ட பங்குகள்


 இன்போசிஸ்
 இண்டஸ்இண்ட் பேங்க்
 எல்.டி.ஐ., மைண்டு ட்ரீ
 விப்ரோ
 பஜாஜ் பின்சர்வ்
 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.
 மார்ச் மாதத்துக்கான அமெரிக்க சில்லரை வர்த்தக வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக பதிவானது. இதன் காரணமாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க இன்னும் கால தாமதமாகும் என்ற எதிர்பார்ப்பால் டாலர் குறியீடு மற்றும் அமெரிக்க கடன் பத்திர வருவாய் ஆகியவை உயர்ந்தன. இதுவும் பங்குச் சந்தை சரிய முக்கியக் காரணமாக அமைந்தது
 நிறுவனங்களின் கடந்த நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லாத காரணத்தாலும், அமெரிக்காவில் செலவுகள் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பினாலும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகள் வலுவான விற்பனை அழுத்தத்தை சந்தித்தன
 ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் ஆகிய அனைத்தும் சரிவிலேயே முடிவுற்றன. ஐரோப்பிய சந்தைகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வந்தன
 உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.26 சதவீதம் சரிந்து, 89.87 அமெரிக்க டாலராக இருந்தது
 இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், நேற்று முன்தினம் 3,268 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா சரிந்து, 83.57 ரூபாயாக இருந்தது.



நிப்டி

முந்தைய முடிவு : 22,272.50நேற்றைய முடிவு: 22,147.90மாற்றம்: 124.60 இறக்கம் சிவப்புசென்செக்ஸ்முந்தைய முடிவு: 73,399.78நேற்றைய முடிவு: 72,943.68மாற்றம்: 456.10 இறக்கம் சிவப்பு



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us