தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஏப் 25, 2024 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

முந்தைய முடிவு : 22,402.40நேற்றைய முடிவு: 22,570.35மாற்றம்: 167.95 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,852.94நேற்றைய முடிவு: 74,339.44மாற்றம்: 486.50 ஏற்றம் பச்சை



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 52% இறக்கம் கண்டவை : 44%மாற்றம் காணாதவை: 4%



ஐந்தாவது நாளாக ஏற்றம்


 வர்த்தகர்களை மகிழ்விக்கும் வகையில், பங்கு சந்தை, தொடர்ந்து ஐந்தாவது நாளாக, நேற்றும் ஏற்றத்துடன் முடிவடைந்தன வர்த்தகத்தின் துவக்கத்தில், பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால், பெரிதாக ஏற்றம் காணாதிருந்த நிலையில், மதியத்துக்கு பின் ஏற்றப் பாதையில் வேகமெடுத்தது
 வங்கி பங்குகள், நிதித் துறையைச் சேர்ந்த பங்குகள், உலோக பங்குகள் ஆகியவை, அதிகளவில் வாங்கப்பட்டதை அடுத்து, சந்தை ஏற்றம் கண்டது
 ஆக்சிஸ் பேங்கின் நிகர லாபம், மார்ச் காலாண்டில் 7,599 கோடி ரூபாயாக உயர்ந்ததை அடுத்து, இவ்வங்கி பங்குகள் விலை, 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. மாறாக, கோட்டக் மஹிந்திரா பேங்க், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால், 10.85 சதவீதம் சரிவைக் கண்டது
 உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.06 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 88.07 அமெரிக்க டாலராக இருந்தது
 இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், புதனன்று, 2,512 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1 பைசா உயர்ந்து, 83.32 ரூபாயாக இருந்தது.



ஏற்றம் கண்ட பங்குகள்

 ஆக்சிஸ் பேங்க் எஸ்.பி.ஐ., டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் நெஸ்ட்லே



இறக்கம் கண்ட பங்குகள்

 கோட்டக் மஹிந்திரா எல்.டி.ஐ., மைண்டுட்ரீ எச்.யு.எல்., எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் டைட்டன் கம்பெனி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us