ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : ஏப் 30, 2024 11:47 PM
துவக்கத்தில் நன்றாகவே சென்று கொண்டிருந்த சந்தை, கடைசி ஒரு மணி நேரத்தில் துவண்டு சரிந்தது. சென்செக்ஸ் 0.25 சதவீதமும்; நிப்டி 0.17 சதவீதமும் சரிவைக் கண்டன வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதும், உலக சந்தைகளின் போக்கினாலும் சந்தை சரிவைக் கண்டது. அமெரிக்க பெடரல் வங்கி மீட்டிங்கை முன்னிட்டு, உலக சந்தைகளில் கலவையான போக்கு இருந்தது பேங்க் நிப்டி நேற்றைய வர்த்தகத்தில் முதல் பாதியில் ஏற்றத்தையும்; இரண்டாவது பாதியில் சரிவையும் கண்டது உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.26 சதவீதம் அதிகரித்து, 88.63 அமெரிக்க டாலராக இருந்தது இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், திங்களன்று 1,072 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கியிருந்தனர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 4 பைசா அதிகரித்து, 83.41 ரூபாயாக இருந்தது.
முந்தைய முடிவு : 22,643.40நேற்றைய முடிவு: 22,604.85மாற்றம்: 38.55 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 74,671.28நேற்றைய முடிவு: 74,482.78மாற்றம்: 188.50 இறக்கம் சிவப்பு
மஹிந்திரா அண்டு மஹிந்திரா பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஸ்ரீராம் பைனான்ஸ் ஹீரோ மோட்டோகார்ப் இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா பி.பி.சி.எல்., ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் எச்.சி.எல்., டெக் டாக்டர் ரெட்டீஸ் லேப்
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 46% இறக்கம் கண்டவை : 50%மாற்றம் காணாதவை: 4%