sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மே 17, 2024 01:39 AM

Google News

ADDED : மே 17, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி

முந்தைய முடிவு :22,200.55நேற்றைய முடிவு: 22,403.85மாற்றம்: 203.30 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 72,987.03நேற்றைய முடிவு: 72,663.72மாற்றம்: 676.69 ஏற்றம் பச்சை



ஏற்றம் கண்ட பங்குகள்

 மஹிந்திரா அண்டு மஹிந்திரா டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் பார்தி ஏர்டெல் எல்.டி.ஐ., மைண்டுட்ரீ டெக் மஹிந்திரா



இறக்கம் கண்ட பங்குகள்

 மாருதி சுசூகி டாடா மோட்டார்ஸ் எஸ்.பி.ஐ., பி.பி.சி.எல்., பவர் கிரிட் கார்ப்பரேஷன்



ஆதரவளித்த அமெரிக்க தரவுகள்


 நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள், கிட்டத்தட்ட 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, உயர்வுடன் நிறைவடைந்தன
 எச்.டி.எப்.சி., வங்கி, இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகளை அதிகம் வாங்கியது மற்றும் அமெரிக்கா, ஆசிய சந்தைகள் ஏற்றம் கண்டது ஆகியவை, சந்தை உயர்வுக்கு வழிவகுத்தன
 அமெரிக்காவில் எதிர்பார்ப்புக்கும் குறைவாக சில்லரை விலை பணவீக்கம் இருந்ததும், சந்தையின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது
 துவக்கத்தில் வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிய போதும், இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது
 ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. அமெரிக்க சந்தைகள் புதனன்று உயர்வைக் கண்டன அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த புதனன்று மட்டும் கிட்டத்தட்ட 2,833 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்
 உலக கச்சா எண்ணெய் சந்தையில், நேற்று ஒரு பேரலின் விலை 0.33 சதவீதம் குறைந்து, 82.45 டாலராக இருந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 83.51 ரூபாயாக இருந்தது.








      Dinamalar
      Follow us