தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்குகளை திரும்ப பெறுகிறது 'சைடஸ்'

பங்குகளை திரும்ப பெறுகிறது 'சைடஸ்'

பங்குகளை திரும்ப பெறுகிறது 'சைடஸ்'


ADDED : பிப் 28, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:மருந்து நிறுவனமான 'சைடஸ் லைப் சயின்சஸ்', நாளை துவங்கி, வரும் மார்ச் 6ம் தேதி வரை, பங்குகளை திருப்பி வாங்கிக்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

 பங்குகள் 28 பிப்., முதல் 6 மார்ச் வரை வாங்கப்படும்

 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் திரும்ப பெறப்படுகிறது

 பங்கு ஒன்றின் விலை 1,005 ரூபாயாக நிர்ணயம்

 நேற்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 946 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us