sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

நிப்டியில் உயர்வு கண்ட பாதுகாப்புத்துறை பங்குகள்

/

நிப்டியில் உயர்வு கண்ட பாதுகாப்புத்துறை பங்குகள்

நிப்டியில் உயர்வு கண்ட பாதுகாப்புத்துறை பங்குகள்

நிப்டியில் உயர்வு கண்ட பாதுகாப்புத்துறை பங்குகள்


ADDED : ஜூன் 22, 2025 12:55 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெள்ளியன்று, பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் பங்கு குறியீடுகள் 2 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன. 18 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டிருந்தன.

குறிப்பாக, பி.இ.எம்.எல்., 9 சதவீத ஏற்றத்துடன் முன்னிலை வகித்தது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியரிங், கொச்சின் ஷிப்யார்டு ஆகியவற்றின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தன. பாரத் எலக்ட்ரானிக்சின் பங்குகள் 2 சதவீதம் வரையும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதமும் உயர்வைக் கண்டிருந்தன.






      Dinamalar
      Follow us