/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அடுத்த காலாண்டில் வளர்ச்சி அதிகரிக்கும்
/
அடுத்த காலாண்டில் வளர்ச்சி அதிகரிக்கும்
ADDED : டிச 07, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது அமைப்பு ரீதியானதல்ல; மூன்றாம் காலாண்டில் அது ஸ்திரத்தன்மை பெறும். மக்களின் செலவழிப்பு அதிகரிப்பால், முந்தைய மந்தநிலையை அது ஈடுகட்டி விடும். எனவே, நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றாலும், பல்வேறு காரணிகளை தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
- நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர்