sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'

/

'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'

'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'

'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'


ADDED : ஆக 21, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:'செயற்கை இழை நுாலுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்' என, தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் செயலர் வேலுசாமி கூறியதாவது:

ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டபோது, செயற்கை இழை நுாலுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது; பின், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

செயற்கை இழைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளை விற்பனை செய்யும்போது, 5 சதவீத விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. நுாலுக்காக செலுத்தப்படும் 12 சதவீத வரி போக, மீதமுள்ள 7 சதவீதம் கணக்கில் தேங்குகிறது.

இதை திரும்ப பெற, சில மாதங்கள் ஆவதால், வருவாய் பாதிக்கப்படுகிறது. தொழிலுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், ஜி.எஸ்.டி.,யாக தேங்குகின்றன. அதிகப்படியான கடன்கள் பெற்று தான் நுால் வாங்குகிறோம். எனவே, செயற்கை இழை நுாலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us