sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ipo புதிய பங்கு வெளியீடு

ipo புதிய பங்கு வெளியீடு

ipo புதிய பங்கு வெளியீடு


ADDED : பிப் 10, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 12:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விபோர் ஸ்டீல் டியூப்ஸ்

கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள பல்வேறு கனரக பொறியியல் தொழில் நிறுவனங்களுக்கு இரும்பு குழாய்கள் மற்றும் டியூப்களை தயாரித்து வினியோகம் செய்து வருகிறது.

நீர் போக்குவரத்து, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற நச்சுத்தன்மையற்ற வினியோகங்களில் பயன்படுத்துவதற்கான மின்சார எதிர்ப்புசக்தி கொண்ட இ.ஆர்.டபுள்யு குழாய்கள்; விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் குழாய்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் பயன்படுத்தப்படும் விபத்து தடைகளையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு மகாராஷ்டிராவின் ராய்காட் மற்றும் தெலுங்கானாவின் மகபூப் நகர் ஆகிய இரண்டு இடங்களில் உற்பத்தி நிலையங்களும், ஹரியானாவின் ஹிசாரில் ஒரு சேமிப்பு கிடங்கும் உள்ளது.

நிதி நிலவரம்: கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 1,114 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 21 கோடி ரூபாய்.

துவங்கும் நாள்: 13.02.2024

முடியும் நாள்: 15.02.2024

பட்டியலிடும் நாள்: 20.02.2024

பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,

பங்கு விலை: 141 - 151 ரூபாய்

பங்கின் முகமதிப்பு: ரூ. 10

புதிய பங்கு விற்பனை: ரூ.72.17 கோடி

மொத்த பங்கு விற்பனை: ரூ.72.17 கோடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us