தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஐ.பி.ஓ., ( ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் )

ஐ.பி.ஓ., ( ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் )

ஐ.பி.ஓ., ( ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் )


ADDED : செப் 09, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 03:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன்

புதிய பங்கு வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கான அனுமதி கோரி, ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் நிறுவனம், விண்ணப்பத்தை செபியிடம் தாக்கல் செய்து உள்ளது.

புதிய பங்குகள் வாயிலாக 450 கோடி ரூபாய் திரட்டவும்; ஆபர் பார் சேல் அடிப்படையில், உரிமையாளர்கள் வசமுள்ள பங்குகளில் 2.48 கோடி பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சாலைகள், மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள், ரயில் மேம்பாலங்கள் ஆகியவற்றை கட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக ஷிவாலயா கன்ஸ்டிரக் ஷன் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us