தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ மே மாத வாகன விற்பனை விர்ர் மாற்று எரிபொருளுக்கு வரவேற்பு

 மே மாத வாகன விற்பனை விர்ர் மாற்று எரிபொருளுக்கு வரவேற்பு

 மே மாத வாகன விற்பனை விர்ர் மாற்று எரிபொருளுக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 09, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மே மாத வாகன விற்பனை அறிக்கையை, இந்திய வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 'படா' வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் வாகன விற்பனை 9.55 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 23.10 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் மே மாதத்தில் 25.31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்று சக்கர வாகனம், பயணியர் கார் மற்றும் டிராக்டர் பிரிவுகள், சிறந்த மே மாத விற்பனையை கண்டுள்ளன.

வாகன வகை மே 2025 மே 2026 வளர்ச்சி (%) இருசக்கர வாகனம் 17,15,581 18,44,947 7.54 3 சக்கர வாகனம் 1,07,688 1,11,526 3.56 பயணியர் கார் 3,26,656 4,02,591 23.25 வர்த்தக வாகனம் 79,614 83,823 5.29 கட்டுமான இயந்திரம் 6,168 5,088 17.51 (குறைவு) டிராக்டர் 74,744 83,092 11.17 மொத்தம் 23,10,451 25,31,067 9.55



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us