/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மின்சார முன்பேர ஒப்பந்தம் அறிமுகம் செய்கிறது என்.எஸ்.இ.,
/
மின்சார முன்பேர ஒப்பந்தம் அறிமுகம் செய்கிறது என்.எஸ்.இ.,
மின்சார முன்பேர ஒப்பந்தம் அறிமுகம் செய்கிறது என்.எஸ்.இ.,
மின்சார முன்பேர ஒப்பந்தம் அறிமுகம் செய்கிறது என்.எஸ்.இ.,
ADDED : ஜூன் 27, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதாந்திர மின்சார முன்பேர ஒப்பந்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக, தேசிய பங்கு சந்தை அறிவித்துள்ளது. மின்சாரம் விற்பனை, கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள், தொழில்துறையினர், சில்லரை முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்கலாம். அடுத்த 2 - 3 வாரங்களில், அறிமுக தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
மாதாந்திர ஒப்பந்தமானது, ஆண்டு முழுதும் கிடைக்கும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வர்த்தக நாளில் துவங்கி, ஒப்பந்தம் முடியும் நாளுக்கு முந்தைய நாள் காலாவதியாகும்.முதல் ஆறு மாதங்களுக்கு பரிவர்த்தனை கட்டணத்தை தள்ளுபடி செய்ய என்.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.