ADDED : ஜூன் 20, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1,00,000
அமெரிக்காவின் சில்லரை விற்பனை நிறுவனமான வால்மார்ட்டின் 'விருத்தி' திட்டத்தின் வாயிலாக, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் அதன் வினியோகஸ்தர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்பட உள்ளது.
இதன்படி மேலும் ஒரு லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைத்து பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்திய சிறு, குறு, நிறுவனங்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தை அணுகலை பெற உதவும் என வால்மார்ட் தெரிவித்துள்ளது.

