/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'3டி' தொழில்நுட்பத்தில் உற்பத்தி
/
'3டி' தொழில்நுட்பத்தில் உற்பத்தி
ADDED : ஜன 28, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் 'சிட்கோ' தொழிற்பேட்டையில், '3டி' தொழில்நுட்பத்தில், இரும்பு மற்றும் பிளாஸ்டிக்கில் அச்சடிக்கும் வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
அங்கு டிப்ளமா, பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் பதிவு உள்ளிட்டவை தொடர்பான தகவலை, 95027 24009 எண்ணில் பெறலாம்.

