/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கீல் இறக்குமதிக்கு கட்டுப்பாடு
/
கீல் இறக்குமதிக்கு கட்டுப்பாடு
ADDED : மே 27, 2025 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனா போன்ற நாடுகளில் இருந்து மலிவான விலையில் கேபினட் கீல்கள் மற்றும் ரோலர் செயின்கள் இறக்குமதி செய்வதை தடுக்க, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, டி.ஜி.எப்.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் வாயிலாக, ஒரு கிலோ 280 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள கேபினட் கீல்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கிலோ 235 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள ரோலர் செயின்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.