/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு வர்த்தக கட்டணங்கள் அக்., 1 முதல் மாற்றம்
/
பங்கு வர்த்தக கட்டணங்கள் அக்., 1 முதல் மாற்றம்
ADDED : செப் 29, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரொக்கம், முன்பேர வர்த்தக பரிவர்த்தனைக்கான கட்டணங்களை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் உயர்த்திஉள்ளன.
சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி, சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான, சமமான கட்டண கட்டமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தியது. இதையடுத்து, மாற்றி அமைக்கப் பட்ட இந்த பரிவர்த்தனை கட்டணங்கள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.