/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு
/
மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு
மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு
மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு
UPDATED : ஜூலை 21, 2025 07:13 AM
ADDED : ஜூலை 21, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மசாலா பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய மசாலாவுக்கு உலகெங்கும் கிடைக்கும் வரவேற்பே இதற்கு காரணம்.
கடந்த ஏப்ரல், ஜூனில், கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு மசாலா பொருட்கள் ஏற்றுமதி நடந்திருக்கிறது. இது 2024 ஏப்ரல் - ஜூனில் நடந்த 9,200 கோடி ரூபாய் ஏற்றுமதியை விட 6 சதவீதம் அதிகம்.