தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ் புதிய பங்கு வெளியீடு

ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ் புதிய பங்கு வெளியீடு

ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ் புதிய பங்கு வெளியீடு


ADDED : ஜூன் 18, 2024 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2024 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ்' நிறுவனம், சூப்பர் பிரீமியம், லக்சுரி மற்றும் அல்ட்ரா லக்சுரி வகை பர்னிச்சர்களை வடிவமைத்து தயாரித்து, அவற்றை 'ஸ்டான்லி' என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனம் நாடெங்கும் 38 கடைகளை செயல்படுத்தி வருகிறது.

நிதி நிலவரம்:

வருவாய் 322 கோடி ரூபாய்

வரிக்கு பிந்தைய லாபம் 19 கோடி ரூபாய்

துவங்கும் நாள்: 21.06.24

நிறைவு நாள்: 25.06.24

பட்டியலிடும் நாள்: 28.06.24

பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., -- என்.எஸ்.இ.,

பங்கு விலை: ரூ.351 - 369

பங்கின் முகமதிப்பு: ரூ.2

புதிய பங்கு விற்பனை: ரூ.200 கோடி

பங்குதாரர்கள் பங்கு விற்பனை: 91.33 லட்சம் பங்குகள்

திரட்டபடும் நிதி: ரூ.537 கோடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us