
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. மூன்று நாள் ஏறுமுகத்திற்கு பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 423 புள்ளிகள் குறைந்து, 76,619 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் குறைந்து, 23,203 புள்ளியாக இருந்தது. ஐ.டி., மற்றும் வங்கித்துறை பங்குகள் சரிவை சந்தித்தன.
அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அரசு எடுக்க கூடிய கொள்கை முடிவுகளின் தாக்கம் தொடர்பான அச்சம் தாக்கம் செலுத்தியது. கச்சா எண்ணெய் விலை போக்கு மற்றும் இந்திய ரூபாயின் போக்கு தாக்கம் செலுத்தின.
Stock market