sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 01, 2024 08:26 PM

Google News

ADDED : மார் 01, 2024 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


* நேற்றைய வர்த்தகத்தில், பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் 4.29 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டினர்.


* மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1.71 சதவீத உயர்வை கண்டது. அத்துடன், இதுவரை இல்லாத உச்சத்தையும் கண்டது.* மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, யாரும் எதிர்பாராத அளவுக்கு 8.40 சதவீதமாக உயர்வைக் கண்டது, சந்தைக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. இதனால் சென்செக்ஸ், நிப்டி ஆகியவை புதிய உச்சத்தை தொட்டன
* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் வங்கி துறை பங்குகள் அதிகளவில் ஏற்றத்தை கண்டன. டாடா ஸ்டீல் 6.46 சதவீதம் அளவுக்கு விலை உயர்வைக் கண்டது. இருப்பினும் எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள், விலை சரிவைக் கண்டன
* மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எதிர்பார்ப்பையும் மீறி கண்ட வளர்ச்சி, அமெரிக்க பணவீக்கம் தளர்வு ஆகியவை, சந்தை உயர்வைக் காண மிக முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் நிலையான ஆட்சி குறித்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது
* இதேபோல், இந்தியாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி பிப்ரவரியில் ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வை கண்டதாக வந்த செய்தியும், முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. மேலும், பிப்ரவரி மாத வாகன விற்பனை நிலவரமும் ஏற்றத்தில் இருந்தது.
* அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், வியாழன்று, கிட்டத்தட்ட 3,568 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி குவித்ததும், முதலீட்டாளர்களை குஷிப்படுத்துவதாக அமைந்தது



நிப்டி


முந்தைய முடிவு : 21,982.80
நேற்றைய முடிவு: 22,338.75
மாற்றம்: 355.96 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 72,500.30
நேற்றைய முடிவு: 73,745.35
மாற்றம்: 1245.05 ஏற்றம் பச்சை



ஏற்றம் கண்ட பங்குகள்


டாடா ஸ்டீல்ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல்எல் அண்டு டி.,டைட்டன் கம்பெனிஇண்டஸ்இண்ட் பேங்க்



இறக்கம் கண்ட பங்குகள்


டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்எச்.சி.எல்., டெக்சன்பார்மாஇன்போசிஸ்பிரிட்டானியா



நிறுவனங்கள் நிலை

(
மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 60%இறக்கம் கண்டவை : 37%மாற்றம் காணாதவை: 3%








      Dinamalar
      Follow us