தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 20, 2025 12:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாட்ரிக் உயர்வில் சந்தை




வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வர துவங்கி இருப்பதால், வர்த்தகம் ஆரம்பித்த போதே குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. அமெரிக்க மத்திய வங்கியின் பணக்கொள்கை அறிவிப்பை முன்னிட்டு, முன்னணி ஐ.டி., துறை பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றனர். முடிவில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 1,097 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.78 சதவீதம் குறைந்து, 70.01 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா அதிகரித்து, 86.37 ரூபாயாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us