sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 தங்கம், வெள்ளி இ.டி.எப்., 9 சதவீதம் வரை வீழ்ச்சி

/

 தங்கம், வெள்ளி இ.டி.எப்., 9 சதவீதம் வரை வீழ்ச்சி

 தங்கம், வெள்ளி இ.டி.எப்., 9 சதவீதம் வரை வீழ்ச்சி

 தங்கம், வெள்ளி இ.டி.எப்., 9 சதவீதம் வரை வீழ்ச்சி


ADDED : மார் 05, 2026 02:25 AM

Google News

ADDED : மார் 05, 2026 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் எதிரொலியாக, நேற்று இந்திய சந்தையில், தங்கம், வெள்ளி இ.டி.எப்.,களும் கடும் சரிவை சந்தித்தன.

இந்திய சந்தையில் வெள்ளி விலை கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை சரிந்தது. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், நிப்பான் இந்தியா, எஸ்.பி.ஐ., வெள்ளி இடிஎப்.,கள் சரிவுடன் காணப்பட்டன.தங்கம் விலை ஓரளவு தாக்கு பிடித்த நிலையில், கோல்டு இ.டி.எப்., பண்டுகள் 4 சதவீதம் வரை சரிவை கண்டன.

சரிவுக்கான காரணங்கள்



மார்ச் 3ம் தேதி இந்திய சந்தைகள் விடுமுறை என்பதால், அன்று சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பாதிப்பு நேற்று பிரதிபலித்தது.

உலகளவில் அமெரிக்க டாலர் வலிமை அடைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான ஆர்வம் தற்காலிகமாக குறைந்தது.

விலையேற்றத்தை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்ததும் ஒரு காரணமாகும்.






      Dinamalar
      Follow us