என்.எப். ஓ., கோட்டக் நிப்டி கெமிக்கல்ஸ் இ.டி.எப்.,
என்.எப். ஓ., கோட்டக் நிப்டி கெமிக்கல்ஸ் இ.டி.எப்.,
ADDED : நவ 04, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கோ ட்டக் மஹிந்திரா மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கோட்டக் நிப்டி கெமிக்கல்ஸ் இ.டி.எப்., திட்டத்தில் விண்ணப்பிக்க, நவ., 6 கடைசி நாள்.
குறைந்தபட்ச மு தலீடு
ரூ. 5,000
துவக்க நாள்
23.10.2025
நிறைவு நாள்
06.11.2025
நோக்கம்: 'நிப்டி கெமிக்கல் இன்டெக்ஸ்'சில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, வருமானம் ஈட்டுவது.

