sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கலாக 26,200 வரையிலான ஏற்றத்துக்கு வாய்ப்பு

/

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கலாக 26,200 வரையிலான ஏற்றத்துக்கு வாய்ப்பு

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கலாக 26,200 வரையிலான ஏற்றத்துக்கு வாய்ப்பு

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கலாக 26,200 வரையிலான ஏற்றத்துக்கு வாய்ப்பு


UPDATED : பிப் 12, 2026 01:59 AM

ADDED : பிப் 12, 2026 01:57 AM

Google News

UPDATED : பிப் 12, 2026 01:59 AM ADDED : பிப் 12, 2026 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1534667

நாள் முழுவதுமே பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 18 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 14 ஏற்றத்துடனும்; 2 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு அதிகபட்சமாக 0.16 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.52 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 15 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு, அதிகபட்சமாக 1.62 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.76 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,247 பங்குகளில், 1,481 ஏற்றத்துடனும்; 1,681 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் இன்னமும் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதைப்போன்ற தோற்றத்தையே காட்டுகின்றன. 25,850-க்கு மேலேயே வர்த்தகமாகும் வரை, 26,200 என்ற எல்லைக்கு சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 25,750-க்கு கீழே போனால், 25,500 வரையிலும் சென்று திரும்பலாம்.

Image 1534668






      Dinamalar
      Follow us