டெக்னிக்கல் அனாலிசிஸ்: சாதகமான தகவல் வராவிட்டால் ஏற்றத்திற்கு வாய்ப்பில்லை
டெக்னிக்கல் அனாலிசிஸ்: சாதகமான தகவல் வராவிட்டால் ஏற்றத்திற்கு வாய்ப்பில்லை
UPDATED : டிச 19, 2025 01:57 AM
ADDED : டிச 19, 2025 01:56 AM

நிப்டி

19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும், 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி ஐடி அதிகபட்சமாக 1.21 சதவிகித ஏற்றத்துடனும், நிப்டி மீடியா அதிகபட்சமாக 1.27 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,209 பங்குகளில் 1,271 ஏற்றத்துடனும், 1,824 இறக்கத்துடனும், 114 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.


