UPDATED : அக் 31, 2025 12:06 PM
ADDED : அக் 31, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், ஐந்தாம் கடடமாக வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2019 - 20ம் நிதியாண்டில் ஆறாவது கட்டமாக வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது.
![]() |


