UPDATED : ஆக 16, 2011 10:55 AM
ADDED : ஆக 16, 2011 10:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லோக்சபாவிலும் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

