ADDED : ஆக 24, 2011 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது வலிமையற்ற லோக்பால் மசோதாவை அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. இதை வாபஸ் பெற்று, ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும். அல்லது ஜன்லோக்பால் மசோதா அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.