sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்

/

டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்

டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்

டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்


UPDATED : ஆக 06, 2011 06:35 PM

ADDED : ஆக 06, 2011 06:01 PM

Google News

UPDATED : ஆக 06, 2011 06:35 PM ADDED : ஆக 06, 2011 06:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டீசலுக்கு இரட்டை விலையை அறிமுகப்படுத்தும் எண்ணம் தற்‌போதைக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையிலும், தங்களால் அதை கட்டுக்குள் வைக்க முடிந்ததாகவும், வளர்ச்சி விகிதம் சீரான அளவில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us