சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்
சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்
ADDED : ஆக 22, 2011 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்ப்பதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லோக்பால் மசோதா தொடர்பாக சமூக ஆர்வலர்கள் குழுவுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. எனினும் இச்சட்டத்திற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களைப் பார்க்கும் போது, அவர்களே சட்டமியற்றுபவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என எண்ணத்தோன்றுவதாக தெரிவித்தார்.