sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம்

/

டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம்

டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம்

டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம்


ADDED : அக் 04, 2011 03:41 PM

Google News

ADDED : அக் 04, 2011 03:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியின் புறநகர்ப்பகுதியான ரோகிணியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொள்ள டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம் செய்தார்.

தனது 12, துக்ளக் ரோடு அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் ரோடு மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து, மேற்கு ரோகிணி மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அங்கிருந்து டாக்ஸி மூலம் பேரணி நடந்த ரோகிணி ஜப்பானிஷ் பூங்காவிற்கு சென்றுள்ளார். டாக்சியில் செல்ல ராகுல் தனக்கு ரூ. 200 அளித்ததாக அவருக்கு டாக்ஸி ஓட்டிய டிரைவர் ஸ்ரவன் பெருமையுடன் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us