sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை

/

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை


ADDED : அக் 04, 2011 04:28 PM

Google News

ADDED : அக் 04, 2011 04:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த போலீஸ் கான்ஸ்டபிளை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவரது குடும்பத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சிறையில் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அவரது மனைவி ஸ்வேதா பட் அச்சம் தெரிவித்ததையடுத்து, உள்துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை தெரிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us