ADDED : ஆக 15, 2011 11:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர், ராகுல் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் இருப்பதால், அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.