UPDATED : ஆக 17, 2011 10:13 AM
ADDED : ஆக 17, 2011 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அன்னா ஹசாரே விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று காலை நடக்கிறது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், அந்தோணி, பிரணாப், சிதம்பரம், அகமது படேல்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

