ADDED : ஆக 18, 2011 08:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும், கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.
ஐதராபாத்தில் உள்ள சாக்ஷி டி.வி., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆச்சாரியாவின் ஐதராபாத் வீட்டிலும் ரெய்டு நடந்தது.